சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை இயக்கம்!!

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். தினசரி இயக்கப்படும் இந்த ரயில் பயணத்திற்கு ரூ.750 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *