ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரை இறுதியில் ஜிவேரேவ்!!

ஷாங்காய்:
சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

இதில் ஜிவேரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் ஃபோகினாவுடன் மோதுகிறார் ஜிவேரேவ்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *