சாப்பிட்ட பின் குளித்தால், நம் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகள் என்னென்ன..!! மருத்துவ விளக்கம்…

பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம், குட்டித் தூக்கம் போடுவோம் அல்லது ஒரு கப் டீ குடிப்போம். ஆனால் நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கம் ஆகும்.

குளிக்கும் போது நடக்கும் செயல் குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத் தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும்.
இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

Advertisements

ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி உடலுக்கு தேவை யான ஆற்றலை பெற்று கொள்ளும். சாப்பிட்ட பின் குளிப்பதால் சந்திக்கும் விளைவு உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப் பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித் தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால் செரிமான மண்டலத் தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப் படும்

Related Posts