சென்னை:
சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
சட்டம், ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தை சட்டப்பேரவயில் எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.