விஷ்ணு விஷாலின் மகளுக்கு ‘மிரா’ என பெயர்சூட்டிய அமிர் கான்!!

சென்னை ;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் – ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு ‘மிரா’ என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டியுள்ளார்.


இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *