தமிழ் நாட்டில் கேஎஃப்சியின் புதிய சலுகை : ரூ.99-க்கு ஜூசி ஹாட் & கிரிஸ்பி சிக்கன் 2 பீஸ்கள்!!

சேலம் ;
தமிழ்நாட்டிற்காக பிரத்தியேகமாக வேற லெவல் டேஸ்ட், வேற லெவல் சேவிங்ஸ் வழங்கும் கேஎஃப்சியின் புதிய சலுகை வெறும் ரூ. 99/ -க்கு 2 பீஸ்கள் ஃபிங்கர்- லிக்கிங் சுவையுள்ள ஹாட் & கிரிஸ்பி சிக்கனை அனுபவியுங்கள்.

இந்த பிரத்யேக சலுகையைப் பற்றி பகிர்ந்துகொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண், “நான் பல ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ள கேஎஃப்சியின் சுவைக்கு, இந்த சலுகையின் மூலம் அதன் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேஎஃப்சியின் ஹாட் & கிரிஸ்பி சிக்கனின் ரசிகனாக, 2 பீஸ்களை ரூ. 99க்கு வாங்குவது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு அருமையான டீல் என்று உறுதியளிக்கிறேன்.

நான் சமீபத்தில் ஒரு திறந்த சமையலறை சுற்றுப்பயணத்தின் மூலம் திரைக்குப் பின்னால் சென்றேன், கேஎஃப்சி பின்பற்றும் பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களால் ஈர்க்கப்பட்டேன்- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் -அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதிலிருந்து, சைவ மற்றும் அசைவ உணவுக்கான தனி சமையல் நிலையங்களுடன், 34 தர சோதனைகள் வரை அனைத்தையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

மாநிலம் முழுவதும் உள்ள சிக்கன் பிரியர்கள் இந்த அற்புதமான புதிய சலுகையை முயற்சிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

தமிழ்நாடு முழுவதும், அனைத்து 120+ உணவகங்களிலும், உணவருந்துவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் மற்றும் ஆன்லைனில் இணையதளம் மற்றும் கேஎஃப்சி செயலி வழியாகவும் இந்த ஆஃபர் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *