சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கலாக உள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கலாக உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விரைவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாகவும் கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது