சுண்டக்காமுத்தூர்:
சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி S.ராணி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக 89 ஆவது வார்டு கவுன்சிலர் திரு முருகேசன் அவர்களும் கோவை வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயந்தி சக்திவேல் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர் சிவசண்முகம் அண்ணன் அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் குருநாதன் ஐயா உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்து மகிழ்ச்சியடைந்தனர்.
79-வது சுதந்திர தின விழா- சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் திருமதி S.ராணி தலைமையில் நடைப்பெற்றது……