வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி !!

சென்னை
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு நாளையொட்டி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *