இந்த வார விசேஷங்கள்!!

28-ந் தேதி (செவ்வாய்)

  • திருச்செந்தூர், குமாரவயலூர், திருமாலிருஞ்சோலை, அலைமாக நிலங்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்.
  • வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரத உற்சவம்.
  • திருவனந்தபுரம், திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு.
  • கீழ்நோக்கு நாள்.

  • 29-ந் தேதி (புதன்)
  • சிக்கல் சிங்காரவேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு.
  • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
  • உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
    30-ந் தேதி (வியாழன்)
  • சிரவண விரதம்.
  • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
    31-ந் தேதி (வெள்ளி)
  • முகூர்த்த நாள்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.
    1-ந் தேதி (சனி)
  • சுமார்த்த ஏகாதசி.
  • மதுரை கூடலழகர் பெருமாள் புறப்பாடு.
  • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
  • உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
    2-ந் தேதி (ஞாயிறு)
  • வைஷ்ணவ ஏகாதசி.
  • வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி.
  • திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
  • கீழ்நோக்கு நாள்.

  • 3-ந் தேதி (திங்கள்)
  • முகூர்த்த நாள்.
  • பிரதோஷம்.
  • நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருஷாபிஷேகம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
  • மேல்நோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *