நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பரப்புரை!!

வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

நீலகிரியில் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பரப்புரை 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக இன்று காலை பரப்புரை மேற்கொள்கிறார்.

பிற்பகல் 1:35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *