சண்​முக பாண்​டியனின் ‘வாணவேடிக்​கை’​யில் நாயகி​யாக ஷிவானி ராஜசேகர் நடிக்​கிறார்!!

சென்னை:
மறைந்த நடிகரும் தேமு​திக தலை​வரு​மான விஜய​காந்தின் மகன் சண்​முக பாண்​டியன் நடிக்​கும் படம், ‘வாணவேடிக்​கை’. இதை திரு இயக்​கு​கிறார்.

இவர், விஷாலின் தீராத விளை​யாட்​டுப் பிள்​ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய​வர். கேப்​டன் சினி கிரியேஷ ன்ஸ் சார்​பில் எல்கே சுதீஷ் எம்​.பி தயாரிக்​கும் இப்படத்​துக்கு அர்வி ஒளிப்​ப​திவு செய்​கிறார். சாம் சி.எஸ் இசையமைக்​கிறார்.

இப்​படத்​தில் நாயகி​யாக ஷிவானி ராஜசேகர் நடிக்​கிறார். இதைப் படக்​குழு அறி​வித்​துள்​ளது.

நடிகர் டாக்​டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்​ப​தி​யரின் மகளான ஷிவானி, அன்​பறி​வு, நெஞ்​சுக்கு நீதி படங்​களில் நடித்​திருந்​தார். தெலுங்​கிலும் நடித்து வருகிறார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *