நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி தரும் மனத்தக்காளி கீரை!!

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி தரும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்.

1.சிலருக்கு கர்ப்பமாவது தள்ளி போய் கொண்டேயிருக்கும் .

2.அப்படி உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வரலாம் ,

3.அப்படி வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெற்று உடனடியாக கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்

4.அதே போல் சில ஆண்கள் பலருக்கு அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருக்கும் .

5.இதனால் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட்டு மனம் வருந்துவர் .

6.அப்படிப்பட்ட ஆண்கள் மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருந்து சீக்கிரமே அப்பாவாக வாய்ப்புள்ளது .

7.மேலும் காச நோய் , உடல் வெப்பம் ,வயிற்றுப்புண் ,தொண்டை கட்டு போன்ற நோய்களும் இந்த கீரை மூலம் குணப்படுத்தலாம் .

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *