பொதுவாக ஒவ்வொரு காயிலும் சில நன்மைகளும் உண்டு .தீமைகளும் உண்டு .அந்த வகையில் சிலருக்கு கத்தரிக்காய் அலர்ஜீயை உண்டு பண்ணும் ,எந்த நோயாளிகள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு கிட்னியில் அடிக்கடி கல் தோன்றும் . இப்படி கல் பிரச்சனை உள்ளவர்கள், தவறுதலாக கூட கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.
- கத்திரிக்காயில் உள்ள விதைகளும் கற்களை உருவாக்கின்றன
3.மேலும் சிலருக்கு எலும்புகள் பலவீனமாக இருக்கும் .இப்படி இருப்பவர்கள், கத்தரிக்காயை அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
4.இப்படி கத்தரிக்காயை அதிகம் எடுத்து கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
5.மேலும் அவர்களின் பலவீனமான எலும்புகளுக்கு கத்தரிக்காய் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.
6.அது மட்டுமல்லாமல் பைல்ஸ் பிரச்சனையால் சிலர் அவதிப்படுவதுண்டு .இப்படி அவதிப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.
- மீறி கத்திரிக்காயை பயன்படுத்தினால் பைல்ஸ் நோயாளிகளின் பிரச்சனை அதிகரிக்கும்.
8.அது மட்டுமல்லாமல் சிலருக்கு மூட்டுவலி பிரச்சனை இருக்கும் .இப்படி உள்ளவர்களும் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.