சீன ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ரைபகினா!!

பீஜிங்,
போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கேட்டி மெக்னலி (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார்.

ரைபகினா இந்த ஆட்டத்தில் 7-5, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டியுள்ளார். இவர் 3-வது சுற்றில் ஈவா லைஸ் உடன் மோத உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *