அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள் ; அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை – எடப்பாடி பழனிசாமி…

சென்னை:
அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் இன்று காலை சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *