பெண்கள் கருப்பை நீர்க்கட்டி குணமாக உதவும் முருங்கை இலை!!

பொதுவாக இப்போது பல பெண்கள் கருப்பை நீர் கட்டி வந்து அவஸ்த்தை படுகின்றனர் . இந்த கட்டியை குணமாக்க சில இயற்கை வழிகள் பற்றி நாம் பாக்கலாம்

1.கருப்பை நீர்க்கட்டி குணமாக காலையில் தூங்கி விழித்ததும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏதாவது ஒரு நீரை பருகலாம்.

2.கருப்பை நீர்க்கட்டி குணமாக இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை காலையில் பருகலாம்.

3.கருப்பை நீர்க்கட்டி குணமாக,முருங்கை இலையை கொதிக்க வைத்து அந்த நீரை பருகலாம்.

4.கருப்பை நீர்க்கட்டி குணமாக.கருவேப்பிலை இலையை பச்சையாக மென்று பின் நீர் குடிக்கலாம்.

5.கருப்பை நீர்க்கட்டி குணமாக பட்டை இஞ்சி இரண்டையும் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம்.

6.இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் பருகி வரலாம். காபி, டீ போன்றவற்றில் பால் சேர்த்து எக்காரணம் கொண்டும் அருந்த கூடாது இதனால் சர்க்கரை அளவு குறையும்.
7.உங்கள் காலை உணவில் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8.கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை வைத்து உப்புமா அல்லது தோசை போன்ற ஏதேனும் செய்து சாப்பிடலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *