இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 12 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 7.24 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: கேட்டை காலை 11.06 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணம். பழனி ஸ்ரீஆண்டவர் பவனி.
திருஞானசம் பந்தர் நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார், முருகநாயனார் குருபூஜை, உப்பிலியப்பன் கோவில், சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விருப்பம்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நிறைவு
கடகம்-சாந்தம்
சிம்மம்-நற்செய்தி
கன்னி-அமைதி
துலாம்- பரிசு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பாராட்டு
மகரம்-ஆர்வம்
கும்பம்-உதவி
மீனம்-பக்தி