சுதந்திர தின விழாவில், அரசு மருத்துவரை கௌரவித்த கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை வ ஊ சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கொரானா ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல் பட்டதற்க்காக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர், மற்றும் உதவி பேராசிரியர் திரு.பாலாஜி MD அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும்,பதக்கமும் வழங்கி கௌரவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராசாமணி..

Related Posts