தமிழ்நாடு

சினிமா

கோவை

தென்னிந்திய சாதனையாளர் விருது கோயம்புத்தூர் கல்விப் பிரிவில் சிறந்த சாதனையாளர் விருது பெற்ற திருமதி. ரீனா கார்த்திக்!!

பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது !! மயிலாப்பூரில் தமிழிசை, சாத்தூரில் நயினார் போட்டி….

அதிமுக ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா? என கோவையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின் !!

அண்ணாமலையின் விருப்பப்படி அவருக்கு கோவை வடக்கா, மொடக்குறிச்சியா?

2000-க்கும் 2500-க்கும் இடையே நடக்கும் போட்டி – சீமான்…

இனி கோவையில் இருந்து கரூரை பார்த்துக் கொள்வோம் – செந்தில் பாலாஜி!!

ஆன்மிகம்

View all

ஈஷா

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவதை ஆயிரம் அமித் ஷாக்கள், எடப்பாடிகள் ஒன்று சேர்ந்து எத்தகைய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தடுக்க முடியாது – செல்வப்பெருந்தகை!!

சென்னை:தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவதை ஆயிரம் அமித் ஷாக்கள், எடப்பாடிகள் ஒன்று சேர்ந்து எத்தகைய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

புதுவையில் உதயநிதி 7-ந்தேதி பிரசாரம்!!

புதுவை;தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்து வருகிறார். 2-ம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அன்று காலை…

சசிகலா, ராமதாஸ் கூட்டணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – டி.டி.வி.தினகரன்…

மதுரை:மதுரையில் அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். பா.ஜ.க.வை விமர்சித்து தி.மு.க. சிறுபான்மையினர் வாக்குகளை பெற முயற்சிக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சசிகலா,…

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் – மு.க.ஸ்டாலின்!!

* 1.31 கோடி மகளிருக்கு இனி மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வழங்கப்படும். * நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்தி வழங்கப்படும். * மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும். * அடுத்த 5 ஆண்டுகளில் 10,000…

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!!

வாஷிங்டன்:“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு…

உங்​களுக்கு துணிச்​சல் இருந்​தால் நேரடி​யாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​திக்கு சென்று உங்​களுக்கு தேவை​யான விமான பெட்​ரோலை எடுத்​துக் கொள்​ளலாம் – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் ஆலோசனை!!

வாஷிங்டன்:அமெரிக்கா​வுட​னான போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து முடங்​கி, விமான பெட்​ரோலுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்​டன் உள்​ளிட்ட ஐரோப்பிய நாடு​களில் விமான போக்​கு​வரத்து மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.…

ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசி​யது!!

டெஹ்ரான்:ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்' குண்டை வீசி​யது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான்…

மேற்கு ஆசிய போரால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிப்பு!!

புதுடெல்லி:ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின், உயிர்க் காக்​கும் மருந்​துகளின் விநி​யோகம் தாமதப்​படு​வது மட்​டும் அல்​லாமல் அவற்​றின்…

சமையல்