கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *