கோவை :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறந்ததையொட்டி கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சென்றனர்.
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை!!
Tamil News | Today News | Breaking News