கோவை;
கோவை புறநகர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளராக மேட்டுப்பாளையம் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரின் வாழ்த்துகளுடன் விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் கந்தவேல் வழிகாட்டுதலின்படி வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன் மேட்டுப்பாளையம் தீபக் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் வாழ்த்து பெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.