தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆன்மிகம்

View all

ஈஷா

பொது இடத்தில் இளம் பெண்ணின் பாவாடை கிழிந்தது: உதவிய விவசாயி..!

சில காணொளிகள், மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.ஒரு சில காணொளிகளோ மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். மனதைக் கவரும் அத்தகைய கானொளிகளில் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அதில் ஒரு இளம் பெண்ணின் பாவாடை…

ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன் !!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம்…

உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!!

உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப்…

மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் – தினகரன் வலியுறுத்தல்!!

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , துணைவேந்தர்களை…

தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட கூகுள் !!

நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த நிலையில், தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Google என…

124-வது பிறந்தநாளை கொண்டாடி உலக சாதனை படைத்த வயதான நபர்!!

பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில்…

”பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டார் ” – அமெரிக்க எம்.பி. புகழாரம்!!

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- 'பிரதமா்…

இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி.. வெளியான அதிர்ச்சி செய்தி..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எல்லா தளங்களிலும் அதிகரித்து வரும் சூழலில் அரசியலிலும் ஏஐ பயன்பாடு இருக்கிறது. ஆக்கபூர்வமான பயன்பாடுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தலையே சீர்குலைக்க சீனா சதித் திட்டம் தீட்டுவதாக ஓர்…

சமையல்

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031