தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆன்மிகம்

View all

ஈஷா

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றவுடன், பசுக்களை வெட்டுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் – அமித்ஷா!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமித் ஷா கூறியதாவது:- காங்கிரஸ் போல வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை.…

நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!!

நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி இன்று மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40…

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 – வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மலர்கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிலையில் இந்த நாட்கள் 10 நாட்கள்…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கபில் சிபல்…

வெளிநாடு் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாகாதாரத்துறை வலியுறுத்தல்!!

வெளிநாடு் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு…

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் – ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம்!!

ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற அளவில் விற்கப்படுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில்…

இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் காலமானார்..!

இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் (33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பிரித்தானியா பகுதியில் ஜேசன் ஹோல்டன்(Jason Holton)அவர்…

”ரஷியாவின் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் அதிபர்!!”

மாஸ்கோ:நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை…

சமையல்

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031