தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆன்மிகம்

View all

ஈஷா

ஜெயக்குமாரின் இழப்பு எங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு !! செல்வப்பெருந்தகை இரங்கல்…..

ஜெயக்குமாரின் இழப்பு எங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராஜர் மீது அளப்பரிய பற்று கொண்டு இளமை பருவம்…

பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் – வெளுத்து வாங்கிய உறவினர்கள்!!

பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று மாலை 21 வயது பெண் ஒருவர் பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த…

கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை!!

கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம். தமிழக அரசு கோடை விடுமுறை…

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு!!

சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் தமிழ்நாடு…

தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட கூகுள் !!

நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த நிலையில், தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Google என…

124-வது பிறந்தநாளை கொண்டாடி உலக சாதனை படைத்த வயதான நபர்!!

பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில்…

”பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டார் ” – அமெரிக்க எம்.பி. புகழாரம்!!

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- 'பிரதமா்…

இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி.. வெளியான அதிர்ச்சி செய்தி..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எல்லா தளங்களிலும் அதிகரித்து வரும் சூழலில் அரசியலிலும் ஏஐ பயன்பாடு இருக்கிறது. ஆக்கபூர்வமான பயன்பாடுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தலையே சீர்குலைக்க சீனா சதித் திட்டம் தீட்டுவதாக ஓர்…

சமையல்

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031