தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அப்பாவி மக்களை துன்புறுத்துபவர் களுக்கு எதிராக வாக்களியுங்கள் – நடிகை பார்வதியின் வைரல் போஸ்ட்!!
மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று நடிகை பார்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ ,சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள்…
“உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்” – பிரகாஷ் ராஜ்…..
பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் பிரகாஷ்ராஜ். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள மக்களுக்காக எதுவும் செய்யாது – முதல்வர் பினராயி விஜயன் பேட்டி!!
கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக…
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – கல்வித்துறை அறிவிப்பு!!
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட கூகுள் !!
நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த நிலையில், தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Google என…
124-வது பிறந்தநாளை கொண்டாடி உலக சாதனை படைத்த வயதான நபர்!!
பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில்…
”பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டார் ” – அமெரிக்க எம்.பி. புகழாரம்!!
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- 'பிரதமா்…
இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி.. வெளியான அதிர்ச்சி செய்தி..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எல்லா தளங்களிலும் அதிகரித்து வரும் சூழலில் அரசியலிலும் ஏஐ பயன்பாடு இருக்கிறது. ஆக்கபூர்வமான பயன்பாடுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தலையே சீர்குலைக்க சீனா சதித் திட்டம் தீட்டுவதாக ஓர்…