தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆன்மிகம்

View all

ஈஷா

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் திருநங்கை நிவேதாவை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தடைகளை கடந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் திருநங்கை நிவேதாவை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்…

திமுக நீட் தேர்வை ரத்து செய்ய 3 ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை – ஆர்பி உதயகுமார் !!

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் எழை, எலியோருக்கு வழங்கும் திட்டத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் 50 க்கும் மேற்பட்ட…

தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி – முதலமைச்சர் ஸ்டாலின் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டை தொடங்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த…

தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கோடைக்காலத்தில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் மின்சாரத்…

இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் காலமானார்..!

இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் (33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பிரித்தானியா பகுதியில் ஜேசன் ஹோல்டன்(Jason Holton)அவர்…

”ரஷியாவின் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் அதிபர்!!”

மாஸ்கோ:நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை…

தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட கூகுள் !!

நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த நிலையில், தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Google என…

124-வது பிறந்தநாளை கொண்டாடி உலக சாதனை படைத்த வயதான நபர்!!

பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில்…

சமையல்

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031