தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப் போவதில்லை – நடிகர் சத்யராஜ் அதிரடி!!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளளதாகவும் வெளியான தகவலுக்கு நடிகர் சத்யராஜ்…
2026-ல் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேருவதற்கு காத்திருக்கிறேன் – சீமான் பேட்டி!!
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பெண் என்னை கடந்த…
அனைத்து உணவகங்களுக்கும், சாலையோர உணவு கடைகள் உள்பட அனைவரும் லைசென்ஸ் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!!
அனைத்து உணவகங்களுக்கும், சாலையோர உணவு கடைகள் உள்பட அனைவரும் லைசென்ஸ் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உள்பட தமிழகத்தின் நகரப் பகுதிகளில் பல இடங்களில் 24…
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையாளர் நேரம் அதிகரிப்பு!!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மல்கண்காட்சி நேற்று தொடங்கியது. மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள்…
வெளிநாடு் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாகாதாரத்துறை வலியுறுத்தல்!!
வெளிநாடு் செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு…
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் – ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம்!!
ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற அளவில் விற்கப்படுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில்…
இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் காலமானார்..!
இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் (33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பிரித்தானியா பகுதியில் ஜேசன் ஹோல்டன்(Jason Holton)அவர்…
”ரஷியாவின் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் அதிபர்!!”
மாஸ்கோ:நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை…